இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 05/08/2021
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். சங்கீதம் 48:1
Let the size of your God – decide
The size of your dream
உங்கள் தேவன் எவ்வளவு பெரியவரோ அவ்வளவு பெரிதாய் உங்கள் கனவு இருக்கட்டும்.
How big is your God? உங்கள் தேவன் எவ்வளவு பெரியவர். அவர் எவ்வளவு பெரியவர் என்று உங்களால் விசுவாசிக்கமுடியுமோ அவ்வளவு பெரியவர் அவர். உங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனையால் தேவனை மட்டுப்படுத்தவும் முடியும். தேவனை உங்களால் எப்படி மட்டுப்படுத்தமுடியும் என்றால் எவ்வளவு குறைவாய் அவரைப்பற்றி சிந்திக்கிறீர்களோ அவ்வளவு அவரை மட்டுப்படுத்முகிறீர்கள். How big is your God? So big. உங்கள் தேவன் எவ்வளவு பெரியவர்? நீங்கள் எவ்வளவு பெரியவராய் சிந்திக்கிறீர்களோ அவ்வளவு பெரியவர்.
அறிக்கை:
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் பெரியவர். ஆகவே நான் பெரிய காரியங்களைச்செய்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com