இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 03/08/2021
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். எபேசியர் 2:10
நீங்கள் தேவனுடைய செய்கையாயிருக்கிறீர்கள். அவருடைய செய்கையில் தவறானது என்று குப்பைக்கூடையில் போடக்கூடிய செயலை ஆண்டவர் செய்யப்போவதில்லை. ஒரு கவிஞன் பாடலை எழுதும்போது சரியாய் எழுதவில்லையென்றால் அதை குப்பைக் கூடையில் எறிவதில்லை. அப்படியே தேவனுடைய கவிதையாகிய உங்களை கர்த்தர் சரியாய் வனையாமலிருப்பாரா? எல்லோரும் வெற்றியுள்ளவர்களாய் வாழவேண்டும் என்பதே நமது தேவனுடைய சித்தம். வெற்றியுள்ளவர்களாக வாழுங்கள். தேவ சித்தத்தை நிறைவேற்றுங்கள்
அறிக்கை:
நான் தேவனுடைய செய்கையாயிருக்கிறேன். எனவே நான் என் எஜமானனாகிய தேவனுக்கு பிரயோஜனமான பாத்திரமாக இவ்வுலகில் செயல்படுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com