இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 02/08/2021
மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, 12. அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான். யாத்திராகமம் 2:11
Curiosity is the mother of creativity
கேள்வி உணர்வு கண்டுபிடிப்பை உருவாகும்.
இஸ்ரவேலர் 400 வருடம் அடிமையாயிருந்தார்கள். ஒரு எகிப்தியன் இஸ்ரவேலனை அடிப்பதைப் பார்த்து இஸ்ரவேலனை அடிக்க இவன் யார்? என்று கேள்வி கேட்டு மோசே ஒருவனே எழும்பினான். இஸ்ரவேலரை விடுவித்தான்.
இந்தியாக்கு சுவிசேஷம் தோமாவின்மூலம் வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிறது. ஏன் இன்னும் இந்தியா இரட்சிக்கப்படவில்லை? கேள்வி கேளுங்கள். எழுப்புதல் உருவாகும். தரிசனம்உருவாகும்.
அறிக்கை:
எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொள்வேன். எனக்குள் எழுப்புதலையும் தரிசனத்தையும் உருவாக்கிக்கொள்வேன். அதை நிறைவேற்றவும் வெய்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com