இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 21/07/2021
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர்உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1: 9
“Courage is a choice; you can choose; you can never lose”.
திடமனதை தெரிந்துகொள்வது உங்கள் வாய்ப்பு நீங்கள் அதை தெரிந்துகொள்ளலாம் அல்லது இழந்துவிடலாம்.
சரியாய் தீர்மானித்தால் திடமனதுடையவர்களாக இருப்பீர்கள். திடமனதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது நீங்கள் செய்கிற தீர்மானம். ஆகையால் திடமனதுடையவனாயிருப்பேன் என்ற தீர்மானத்தை நீங்கள்தான் செய்யவேண்டும். இந்த தீர்மானம் செய்வது உங்களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு வாய்ப்பு.
தீர்மானித்தால் திட மனதுடையவர்களாக இருப்பீர்கள்.
அறிக்கை:
நான் தோல்வியால் தோற்கடிக்கப்பட முடியாதவனாய் திடமனதுடையவனாய் செயல்படுவேன்.என் பெலன் கிறிஸ்துவே. ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com