இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 20/07/2021
பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். யோசுவா 1:6
Courageous persons are not defeated by failures.
திடமனதுள்ளவர்களே தோல்வியால் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள்.
தோல்வியால் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் திடமனதுடையவர்கள். கானான் யாத்திரையிலே இஸ்ரவேலருக்கு யுத்தங்களும், தோல்விகளும்கூட சம்பவித்தன. ஆனால் நமது யோசுவா தோல்வியால் தோற்கடிக்கப்பட முடியாதவராக இருந்தார். ஆதலால் யோசுவா கானானை சுதந்தித்தார்.
அறிக்கை:
நான் தோல்வியால் தோற்கடிக்கப்பட முடியாதவனாய் திடமனதுடையவனாய் செயல்படுவேன்.என் பெலன் கிறிஸ்துவே. ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com