இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 16/07/2021
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். யோசுவா 1: 3
Begin to Win
வெற்றிபெற ஆரம்பியுங்கள்
கால்படும் தேசத்தை கர்த்தர் யோசுவாவிற்கு தருவேன் என்றார். முதலில் ஒரு காலடி எடுத்துவைக்க Initiative தேவை. அதாவது சுயமாக ஆரம்பித்து செயல்படுவதற்கான உற்சாகம். தேவை. எந்த ஒரு நீண்ட பயணமும் ஒரு காலடியுடன் தான் ஆரம்பமாகிறது. அந்த ஒரு காலடி எடுத்துவைக்க முதலில் ஆரம்பிக்கக்கூடிய ஊக்க உணர்வு உங்களுக்கு தேவை.
அறிக்கை:
நான் செய்யும் யாவற்றையும் கர்த்தர் எனக்கு வாய்க்கப்பண்ணூர். என் கையின் பிரயாசத்தை நான் சாப்பிடுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com