இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 05/072021
அப்பொழுது கர்த்தர் எனக்கு பிரதியுத்திரமாக தரிசனத்தை எழுதி அதை கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகையிலே தீர்க்கமாக வரை. ஆபகூக் 2:2
Display your Dream
கனவை எழுதுங்கள்
தரிசனம் நிறைவேறவேண்டும் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அதை எழுதிப்போடுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்யப்பேகிறீர்கள்.. என்னவாகப் போகிறீர்கள் என்பதை எழுதிப்போடுங்கள். மனதில் மாத்திரம் நிர்ணயித்துக் கொள்ளாதீர்கள். தரிசனத்தை எழுதிப்போடுங்கள் என்று கர்த்தர் சொல்லி இருக்கிறார். என்றால் அப்படி செய்யுங்கள் தரிசனத்தை எழுதிப்போடுவது அதை நிறைவேற்றுவதற்காண முதல் படி.
அறிக்கை:
கர்த்தர் எனக்குத் தந்த தரிசனத்தை நான் நிறைவேற்றுவேன். அது தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை. ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com