இந்தியா முழுவதும் இதுவரை 36.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
திருச்சி,
இந்தியா முழுவதும் இதுவரை 36.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை நேற்று மாலை அளித்துள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 40,23,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 36,89,91,222- நேற்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதில், 18 முதல் 44 வயதுடை யோருக்கு 11,18,32,803 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுடையோருக்கு 11,47,64,999 தடுப்பூசிகள், 60 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு 9,73,27,082 தடுப்பூசிகள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 1,76,13,212 தடுப்பூசிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 2,74,53,126 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 1,20,57,392 பேருக்கும், இரண்டாம் தவணையாக 2,93,599 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதேபோல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 38,18,97,610 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 36,48,77,756 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில் 1,83,87,662 தடுப்