ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசுக்கு புதிய தலைவராக யாருக்கு வாய்ப்பு?
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசமாக்கிக் கொண்டுள்ள தாலிபன் அமைப்பு எத்தகைய கட்டமைப்பைக் கொண்டுள்ளது? அதில் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் யாரிடம் உள்ளது? அந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது? இந்த கேள்விகலுக்கான பதிலைத் தருகிறது இந்த விளக்கப்படம்.
நன்றி பி.பி.சி.தமிழ்